கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் மாளிகம்பட்டு அண்ணாநகர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கிய இறந்த அகிலன் வயது16 த/பெ ஆறுமுகம் மாளிகம்பட்டு என்பவரின் சடலத்தை காடாம்புலியூர் உதவி ஆய்வாளர் மதிவாணன் நீரில் இறங்கி சடலத்தை மீட்டு பிண கூறாய்வுக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.