கடலூர்: ஆட்சியர் அலுவலகம் தயார் நிலை

70பார்த்தது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள படகுகள், நீர் வெளியேற்றும் மோட்டார்கள் மற்றும் இதர உபகரணங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார். உடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி