கடலூர் மாவட்டம் லால்புரம் ஊராட்சியில் தூய்மை பாரத
இயக்கம் மற்றும் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூபாய் 3. 50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண்
தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார் குப்தா உள்ளார்.