ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் திறப்பு

62பார்த்தது
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சாலை விரிவாக்க பணிக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் 6, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்து போக்குவரத்து பயன்பாட்டிற்காக நேற்று திறக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி