சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் உறுதி மொழி ஏற்பு

67பார்த்தது
சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் உறுதி மொழி ஏற்பு
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் இன்று (03. 04. 2024) அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம்,
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் ஆர். எம். கதிரேசன், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஆர். சிங்காரவேல், சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி