காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

78பார்த்தது
மத்திய மேற்கை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (ஆக., 31) நள்ளிரவு ஆந்திராவின் விசாகப்பட்டினம், கோபால்பூருக்கு இடையே கலிங்கப்பட்டணம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக் கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வீடியோ: ஏஎன்ஐ
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி