அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்டத்தில் அதிமுக புதிய கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்ட கிழக்கு மாவட்ட மேலிட பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் ராயபுரம் ஆர். மனோ, மாவட்ட அதிமுக கழகத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழகம் மற்றும் கிளை கழக நிர்வாகிகளிடம் நேரடியாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.