விசிக தலைவர் கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

54பார்த்தது
மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் திரைப்பட நடிகர் கமல்ஹாசனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி