அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார் - ஓபிஎஸ்

56பார்த்தது
அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார் - ஓபிஎஸ்
அண்ணாமலையின் கடின உழைப்பே பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து இன்று (ஜுன் 10) சென்னை விமான நிலையம் வருகை தந்தை ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார். அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் வெற்றி வெற முடியாது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி