மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம்

71பார்த்தது
மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் கடலூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி