சிதம்பரம்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

1036பார்த்தது
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாசியுடன் சிதம்பரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசன் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு இன்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருடன் ஊர்வலமாக சென்று, வேட்புமனு தாக்கல் செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி