யோகிபாபு நடிக்கும் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'

66பார்த்தது
யோகிபாபு நடிக்கும் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'
நடிகர் கார்த்தியின் 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயால், யோகிபாபு மற்றும் செந்தில் கூட்டணியில் புதிய படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'சகுனி' படத்தைப் போல இப்படமும் அரசியல் மற்றும் நகைச்சுவை சார்ந்த கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி