முகம் சுளிக்க வைத்த இளம்பெண்களின் செயல் (வீடியோ)

89073பார்த்தது
ஹோலி பண்டிகை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலியை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பொது இடங்களில் அத்துமீறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துவருகின்றன. சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில், இளைஞர் ஒருவன் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, பின்னால் அமர்ந்திருந்த 2 இளம்பெண்கள் முகம் சுளிக்கவைக்கும் வகையில் ஹோலி கொண்டாடியுள்ளனர். வீடியோ வைரலான நிலையில் போலீசார் அவர்களுக்கு ரூ.33,000 அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி