புவனகிரி: அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

78பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் பல மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நகர்புறங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் சில நிமிடங்களில் மின்சாரம் ஏற்படுத்தி தரும் மின்வாரியம் கிராமப்புறங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் மின்விநியோகம் வழங்க பல மணி நேரம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதியோர்கள் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி