பரங்கிப்பேட்டை பகுதியில் ராணுவ அணிவகுப்பு

5344பார்த்தது
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இராஜாராம் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் ரகுபதி வழிகாட்டுதல் படி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ஜெர்மின் லதா தலைமையில் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சஞ்சீவிராயர் கோவில் தெரு, மீராப்பள்ளிவாசல். சின்னூர் சுமங்கலி மண்டபம் வரை துணை ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி