பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவாரா ? - அப்பாவு விளக்கம்

598பார்த்தது
பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவாரா ? - அப்பாவு விளக்கம்
பொன்முடி அமைச்சராவதில் உள்ள சிக்கல் குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, மக்களவை தேர்தல் அறிவிப்பிற்கும், பொன்முடி அமைச்சராக பதவி ஏற்புக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, அமைச்சராக பதவி ஏற்பதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை. பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்ப்பதற்காக, கவர்னர் டில்லி சென்றாரா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி