ரத்தம் சொட்டச்சொட்ட வெளியேறிய CSK வீரர்

59பார்த்தது
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 37வது ஓவரில், பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவின் ஷாட்டை ஃப்ளட்லைட் வெளிச்சத்தில் பிடிக்கச்சென்றபோது ரவீந்திராவின் நெற்றியில் பட்டது. முகத்தில் ரத்தம் சொட்டச்சொட்ட நின்றிருந்த ரச்சினுக்கு மைதானத்திற்கு வெளியே இருந்த ஊழியர்கள் உதவிசெய்து பெவிலியனுக்கு அழைத்துச்சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி