பயிற்சியாளர் கையை கடித்த முதலை (வீடியோ)

67பார்த்தது
தாய்லாந்தின் பட்டாயா நகரில் தி மில்லியன் இயர்ஸ் ஸ்டோன் பார்க்கில் பயிற்சியாளர் முதலையிடம் கடி வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பார்க்கில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் சாகசத்தில் ஈடுபடுவதற்காக முதலையை வாயில் கையை விட முயன்றார். முதலில் அமைதியாக இருந்த முதலை திடீரென எதிர்பாராத விதமாக பயிற்சியாளரின் கையை கடித்தது. இதனால் பார்வையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி