கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு

72பார்த்தது
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 139 பேர் பத்ம விருதுகளை பெறுகின்றனர். இதில், 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 13 பேர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை பெறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி