உலக தங்க கவுன்சில், 2024ம் ஆண்டு தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா 8,133.46 டன் தங்கத்துடன் முதலிடத்திலும், 3,351.53 டன்னுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், 2,451.84 டன்னுடன் இத்தாலி 3வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில், 840.76 டன் தங்கத்துடன் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.இந்திய கலாச்சாரத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சமூகத்தில் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.