கோடை சுற்றுலாவிற்கு குளிர்ச்சியான இடங்கள்!

68பார்த்தது
கோடை சுற்றுலாவிற்கு குளிர்ச்சியான இடங்கள்!
சூரியன் சுட்டெறித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து விடுபட, குளிர்ந்த காற்று வீசுவதற்காக பலர் கோடை விடுமுறையைத் திட்டமிடுகிறார்கள். இந்தியாவில் கோடை விடுமுறைக்கு பல இடங்கள் இருந்தாலும் ஊட்டி, கொடைக்கானல், காங்டாக், காஷ்மீர், சிரபுஞ்சி, சிம்லா போன்ற சுற்றுலாத் தலங்கள் மிகவும் பிரபலமானவை. அங்கு வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அந்த இடங்களின் இதமான சூழல் மற்றும் இயற்கை அழகு வசீகரிக்கும். எனவே இந்த கோடை விடுமுறையில் இது போன்ற இடங்களுக்கு ஒரு விசிட் அடியுங்கள்.

தொடர்புடைய செய்தி