தமிழக அரசு ஜவுளி துறையில் வேலை.. 8வது தேர்ச்சி போதும்

53பார்த்தது
தமிழக அரசு ஜவுளி துறையில் வேலை.. 8வது தேர்ச்சி போதும்
துணிநூல் (ஜவுளி) துறையில் இயங்கும் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள்: ஓட்டுநர் 2, அலுவலக உதவியாளர் 7. வயது: 18-37. கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு. சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.71,900. ரூ.15,700 முதல் ரூ.58,100. https://tntextiles.tn.gov.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி