மழைக்காலத்தில் சோம்பேறித்தனமாக உள்ளதா? இத ஃபாலோ பண்ணுங்க

63பார்த்தது
மழைக்காலத்தில் சோம்பேறித்தனமாக உள்ளதா? இத ஃபாலோ பண்ணுங்க
மழை மற்றும் குளிர் காலத்தில் பொதுவாகவே எனர்ஜி குறைவாக, சோர்வாக இருக்கும். இதற்கு, "விண்டர் ப்ளூஸ்" என்று பெயர். இதை எதிர்கொள்ள சில டிப்ஸ் உள்ளது.

* எந்த காலமாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வது உங்களுடைய எனர்ஜி லெவலை அதிகரிக்க உதவும். உடற்பயிற்சி சோர்வாக டல்லாக இருக்கும் மனநிலையை மேம்படுத்தி உற்சாகம் ஆக்கும்.
* முடிந்த அளவு சூரியஒளி உங்கள் மேல் படும்படி வெளிப்புறத்தில் நேரம் செலவிடுங்கள்.
* போதுமான அளவு தூங்க வேண்டும்.
* குளிர் காலத்திற்கு ஏற்றார்போல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி