வயிற்றுச் சூட்டை குறைக்க என்ன வழி?

65பார்த்தது
வயிற்றுச் சூட்டை குறைக்க என்ன வழி?
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பலருக்கு வயிற்றுச் சூடு ஏற்படும். இதன் காரணமாக வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றவைகள் ஏற்படுகிறது. முக்கியமாக உண­வு­களை செரிப்­ப­தில் பிரச்­சி­னை­களை உண்டுபடுத்தும். இந்த வயிற்று சூட்டைக் குறைக்க தயிர் சாப்பிடலாம். இது வயிற்­றின் சூட்டை குறைத்து செரிமா­னத்தை அதி­க­ரிக்­கும். அதேபோல், வெள்­ள­ரிக்­காய், தர்­பூ­சணி போன்றவற்றில் நீர்­சத்­துக்­கள் அதி­கம் இருப்பதால் வயிற்­றின் வெப்­பத்தை குறைத்­து, செரி­மா­னத்­தை சீராக்­க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி