காமராஜர் ஜாதி குறித்து சர்ச்சை - யூடியூப் சேனல் மீது புகார்!

58பார்த்தது
காமராஜர் ஜாதி குறித்து சர்ச்சை - யூடியூப் சேனல் மீது புகார்!
காமராஜர் ஜாதி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் வீடியோ ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தில் பாண்டியன் என்பவர், ஐந்தாம் தமிழர் சங்கம் என்ற பெயரில், யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில், காமராஜர் ஒரு நாயுடு தான்; நாடார் அல்ல என்ற தலைப்பில், காமராஜரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளதாக நாடார் சங்கத்தினர் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனரிடம் புகாரளித்தனர்.

தொடர்புடைய செய்தி