சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துங்கள்!

1054பார்த்தது
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துங்கள்!
சர்க்கரை என்பது தற்போது பலரும் சந்திக்கும் பிரச்சனை. ஆனால் இந்த பிரச்சனையை பார்லி கஞ்சி மூலம் குறைக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்படும். பார்லி நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முதலில் ஒரு கப் பார்லியை தண்ணீரில் கழுவி, பின்னர் 6 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும். பார்லியை கொதித்ததும் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து வெதுவெதுப்பான நீரில் குடிப்பது நல்லது.