பக்க விளைவுகள் இல்லாத கருத்தடை முறைகள்

65பார்த்தது
பக்க விளைவுகள் இல்லாத கருத்தடை முறைகள்
சிலர் கர்ப்பத்தை தள்ளிப் போட கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவர். ஆனால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க ஆணுறைகள் பயன்படுத்துவது சிறந்த தீர்வாகும். இது பாதுகாப்பானது மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது. பெண்ணுறுப்பில் டயாப்ரம் என்ற சாதனம் பொருத்திக் கொள்ளலாம். இது விந்தணு, கருமுட்டையுடன் இணைவதை தடுக்கிறது. மேலும் காப்பர் டி, IUD என்ற சிறிய பிளாஸ்டிக் சாதனமும் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது.

தொடர்புடைய செய்தி