அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை

566பார்த்தது
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை
அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அயோத்தி நகரில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி