ஆதவ் அர்ஜுனா பேச்சால் விசிகவில் சலசலப்பு

71பார்த்தது
திமுக - விசிக கூட்டணி குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு விசிக கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆதவ் அர்ஜுனா அரசியல் முதிர்ச்சியற்றவர் என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ள நிலையில், "ஆதவ் ஆர்ஜுனா கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை, 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும்" என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேட்டியளித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி