'படங்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓ.டி.டியில் வெளியிட வேண்டும்'

76பார்த்தது
'படங்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓ.டி.டியில் வெளியிட வேண்டும்'
பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓ.டி.டியில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம் என திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில்தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி