ஓடிடி-யில் வெளியாகும் கான்ஜுரிங் கண்ணப்பன்

71பார்த்தது
ஓடிடி-யில் வெளியாகும் கான்ஜுரிங் கண்ணப்பன்
அறிமுக டைரக்டர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தில் நடிகர் சதீஸ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதையை கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கான்ஜூரிங் கண்ணப்பன் வருகிற 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி