பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

59பார்த்தது
பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்
கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியை "வெற்று சொம்பு" என விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில், கர்நாடகாவுக்கு எதுவும் செய்யாமல், மாநிலத்தின் உரிமையைப் பறித்த பிரதமர் மோடி, ‘வெற்றுச் சோம்பு’ என்ற யதார்த்தத்தை எதிர்கொள்கிறார். இந்த மக்களவை தேர்தலில், 6.5 கோடி கன்னடர்கள், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, அதே 'சொம்பை' கொடுப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி