காங்கிரஸ் முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா

51பார்த்தது
காங்கிரஸ் முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா
மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவரான தஜிந்தர் சிங் பிட்டு இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவர் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் பிரியங்கா காந்தியின் நெருங்கிய நண்பரும் கூட. அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாஜகவில் சேருவது குறித்து தஜிந்தர் சிங் பிட்டுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி