வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்க.ஸ்டாலின், சென்னை, புறநகர் உள்ளி
ட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. நம் மாநில சாலைகள் தரமானதாக மக்கள் பாராட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக நானும் களஆய்வு செய்யவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.