சீமான் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார்

62பார்த்தது
சீமான் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர்கள் அணி சார்பில் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தமிழ்த்தாய் வாழ்த்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவோம் என்று சீமான் பேசி வருகிறார். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை புண்படுத்தும் வகையில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி