விஜயகாந்தின் படத்திறப்பு நினைவேந்தல்

594பார்த்தது
விஜயகாந்தின் படத்திறப்பு நினைவேந்தல்
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக ர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி