‘தளபதி 69’: இன்று மாலை வெளியாகும் அப்டேட்

77பார்த்தது
‘தளபதி 69’: இன்று மாலை வெளியாகும் அப்டேட்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கிய நிலையில் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தளபதி 69 படம் தான் அவரது கடைசி படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தை KVN நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒரு வீடியோவின் மூலம் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி