வசூல் ராஜாக்கள் மோடி, அண்ணாமலை- ஜோதிமணி விளாசல்

70பார்த்தது
வசூல் ராஜாக்கள் மோடி, அண்ணாமலை- ஜோதிமணி விளாசல்
தமிழகத்தில் பாஜக நோட்டாவுடன் போட்டி போட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும் என்பது உறுதி என கரூர் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.மேலும் அவர்,: பிரதமர் மோடி எத்தனை கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தாலும் சரி; தமிழகத்தில் பாஜக போட்டி போடுவது நோட்டாவுடன் மட்டும் தான். உலக வரலாற்றிலேயே வசூல் செய்வதற்கு நடந்த யாத்திரை என்றால் அது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடந்த யாத்திரை தான். தமிழகத்தில் மொத்த வசூல் ராஜாக்களாக மோடியும், அண்ணாமலையும் இருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி