வால்பாறையில் கனமழை

58பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இன்று இடியுடன் வெளுத்து வாங்கிய கனமழை அதே போல் கோவை குற்றாலம் போல் காட்சி அளிக்கும் கோவை திருச்சி சாலையில் ஆர்ப்பரிக்கும் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் இன்று திணறல்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி