வெள்ளை மாளிகை மீது தாக்குதல்.. சிக்கிய தெலுங்கு இளைஞர்

82பார்த்தது
வெள்ளை மாளிகை மீது தாக்குதல்.. சிக்கிய தெலுங்கு இளைஞர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (20) (ஹைதராபாத்) கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த முயன்று சிக்கினார். இவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு மிசோரியில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு வந்த வர்ஷித், டிரக்கை வாடகைக்கு எடுத்து வெள்ளை மாளிகைக்குள் செல்ல முயன்றபோது பிடிபட்டார். ஆட்சியை கைப்பற்றவே இவ்வாறு செய்ததாக விசாரணையில் வர்ஷித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி