டெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு தடுப்பூசி தயார்!

64பார்த்தது
டெங்கு காய்ச்சலுக்கு மற்றொரு தடுப்பூசி தயார்!
இரண்டாவது டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இந்த தடுப்பூசியை ஜப்பானிய மருந்து நிறுவனமான டேகேடா உருவாக்கியுள்ளது. அதன் பெயர் குடெங்கா. 6-16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

தொடர்புடைய செய்தி