கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட அம்மா படகு இல்லம் அருகில் மருத்துவ குணப்படுத்த அரிய வகை ஈச்சம் பழம் சீசன் அதிகரித்து உள்ளது சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பழங்களை புகைப்படம் எடுத்து செல்கின்றனர் மற்றும் மருத்துவ குணம் படைத்த ஈச்சம் பாலம் அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் மலை பிரதேசங்களில் முதல் முறையாக ஈச்சம் பழம் விளைச்சல் அதிகரிப்பு.