கோவை: நடக்க முடியாமல் தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி

63பார்த்தது
கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு நடக்க முடியாமல் தவழ்ந்து வந்த எஸ். எஸ். குளம் பகுதியைச் சேர்ந்த காளிசாமி என்ற மாற்றுத் திறனாளி, தான் நூறு சதவீதம் உடல் ஊனமுற்ற நிலையில் தற்போழுது வரை தனக்கு சொந்த வீடு, நிலம் மற்றும் வேறு வருமானம் இல்லை என்றும், அன்றாடம் உண்ணும் உணவுக்கே மிகவும் கஷ்டப்படுவதாகவும், அதனால் மாவட்ட ஆட்சியர் இதனை ஆராய்ந்து தனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு கொடுக்கும் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்து தரும்படியும் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் நடக்க முடியாமல் தவழ்ந்து வந்து மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி