மதுக்கரை, செங்கந்துறை துணை மின் நிலையங்களில் மின்தடை!

70பார்த்தது
மதுக்கரை, செங்கந்துறை துணை மின் நிலையங்களில் மின்தடை!
மதுக்கரை செங்கந்துறை துணை மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் 5 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கேஜி சாவடி, பாலதுரை, புறவழிச்சாலை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம். ஜி. ஆர் நகர், சுகுணாபுரம், பி. கே புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், மற்றும் கோவைபுதூர் பகுதிகள் மற்றும் செங்கந்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம் பாளையம், பி. என். பி நகர் மற்றும் மதியழகன் நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி