செலக்கரிச்சல்: சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

63பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் அருகே, செலக்கரிச்சல் கிராமம் இங்கு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் இத்திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இன்று செலக்கரிச்சல் பகுதியில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க திருவீதி உலா நடைபெற்றது. இதில் வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவசமான நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவீதி உலா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி