மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சுதந்திர தினவிழா

63பார்த்தது
கோவை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் இன்று காலை நடைபெற்றது. கோவை பெரிய கடை வீதி போத்தீஸ் அருகே கோவை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பி. எஸ். ஜி மருத்துவமனை சார்பில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றும் விழா, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இரத்ததானம், இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி