அக்ரி கண்காட்சியில் என். என் இன்ஜினியரிங் ப்ராடக்ட்ஸ்

51பார்த்தது
கோவை கொடிசியா வளாகத்தில் 5 நாட்கள் நடைபெற்று வந்த அக்ரி இன்டெக்ஸ் 2024 வேளான் கண்காட்சியில் தானியங்களில் உள்ள கற்கள் மற்றும் இதர பொருட்களை பிரித்து எடுக்கும் இயந்திரங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள N. N. இன்ஜினியரிங் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் அனைத்து வகையான தானியங்களில் உள்ள கற்கள் மற்றும் இதர பொருட்களை பிரித்து எடுத்தல், சுத்தம் செய்தல், உலர்த்துதல், கன்வேயிங்க இயந்திரங்கள் மற்றும் சேமிப்புத் தொட்டிகள் என ஏராளமான கருவிகள் தயாரித்து வருகின்றனர்.

இதில் கிரைன் கிளீனிங் மெஷின் , சிசேம் கிளினீங் மெஷின், பீன்ஸ் மற்றும் நட்ஸ் டிஸ்டோனர், கேகோ பீட் டிஸ்டோனர், கிளாசிப்பையர், ஸ்பைரல் செப்பரேட்டர் ஓபன், ஸ்பைரல் செப்பரேட்டர் என்குலேஸ்ட், பேப்பர் அண்ட் காபி பீன் டிரையர், ஸ்டோரேஜ் பின், பெல்ட் கன்வினியர்ஸ், புக்கெட் எலிவேட்டர் என அனைத்து விதமான கருவிகள் உள்ளது.

மேலும் அரிசி, ராகி, கடலை, முந்திரி போன்ற ஏராளமான பொருட்களை சுத்தம் செய்து கொடுக்கும் கருவிகள் ஏராளமான வகையில் உள்ளது. மேலும் இலங்கை, கம்போடியா, இந்தோனேசியா, துபாய், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, மியான்மர், இத்தாலி, நைஜீரியா, போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் தொடர்புக்கு 9943991033, 9943991031, 0422 - 4376179 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி