இல்லந்தோரும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

68பார்த்தது
பீளமேடு பகுதி-3 வார்டு எண்: 51, சவுரி பாளையம், இந்திரா நகர் பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள்
கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், *
*கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், துணை அமைப்பாளர் க. மணிகண்டன் மேற்பார்வையில், *

பீளமேடு பகுதி-3 பகுதி செயலாளர் இரா. சேரலாதன் தலைமையில், *
*51 வது வட்டக் கழகச் செயலாளர் க. மணிகண்டன் முன்னிலையில், *

*"இல்லந்தோறும் இளைஞர் அணி"உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. *

**மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லாரா பிரேம்தேவ், *
*பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், *
*வட்டக் கழகச் செயலாளர் வார்டு எண்: 53 ம. சிவக்குமரன், *
*கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு. தனபால், இளைஞரணி கார்த்திக், மில் தண்டபாணி, நாகராஜ், ரங்கநாதன், மகேந்திரமணி, கே. சின்னச்சாமி, ராமதாஸ், சுபாஷ், ரங்கநாதன், சதீஷ்குமார், சுரேஷ், நாகராஜ், சேகர், பிரவீன், கணேசன், சேகர், பிரகாஷ், பிரபு, *
*கழக நிர்வாகிகள், இளைஞர்கள், கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர். *

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி