கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் புலியகுளம் அன்னை தெரசா முதியோர் காப்பகத்தில் கோவை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் இராமநாதபுரம் பகுதி கழகச் செயலாளர் ப. பசுபதி ஆகியோர் அறுசுவை உணவு வழங்கினர்
மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லாரா பிரேம்தேவ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால் மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே பி திருமலை ராஜா, கோவை அருண், துரை பிரவீன், மணிகண்டன் , வட்ட கழக செயலாளர் நவின்முருகன் , மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் இலா. தேவசீலன் , இளைஞர் அணி கௌசிக், பாலாஜி விக்னேஷ், GP டேனிஷ், பகலவன், பரணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.