வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

80பார்த்தது
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
கோவை: இந்தியா கூட்டணி பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி 92வது வட்ட கழகம் பூத் எண் 264, 256 யில் வீடுகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

இந்நிகழ்வில் 92 வது வட்ட செயலாளர் சிவசக்தி, பாக பொருப்பாளர் பேரூர் மோகன், துணை செயலாளர் கவிதா, மணிமாறன், பாக முகவர்கள், கழக நிர்வாகிகளுடன் மற்றும் பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி